இன்றைய போட்டோ
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தர்ம சமஸ்தான சமிதி சார்பில் சாரதாம்பாள் கோவிலில் நடந்த புதிய வருட பஞ்சாங்க படனம் நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்திரன் புதிய வருட பஞ்சாங்கத்தை ராமகிருஷ்ணா மடத்து பொறுப்பு துறவி நித்தியாஸ் ஆனந்தா மற்றும் சாரதாம்பாள் கோவில் நிர்வாகி ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.
14-04-2024 | 20:24
மேலும் இன்றைய போட்டோ
சிதம்பரம் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்துப் பணி நடைபெற்றது
17-04-2026 | 17:51
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சூடு பிடிக்கும் சுவர் ஓவிய ஓட்டு சேகரிப்பு.இடம் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில்.
17-04-2026 | 17:51
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.
17-04-2026 | 17:51