உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

லோக்சபா தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார்.

17-04-2024 | 16:53


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்டுபுமனுத்தாக்கல் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார்.

29-03-2026 | 17:46


திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

29-03-2026 | 17:46


திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறும் நிலையில் 100 மீட்டர் எல்லை கோடு வரையப்பட்டுள்ளது.

29-03-2026 | 17:46


திருப்பூர், அவிநாசி ரோடு,குமார் நகர் சிக்னலில் குடிநீர் குழாய் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.

29-03-2026 | 17:46


விழுப்புரம் மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

29-03-2026 | 17:35


தினமலர் நாளிதழ் வழிகாட்டி நிகழ்ச்சியில் பதிலளித்து பரிசுகள் வென்ற மாணவர்களுடன் முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு.

29-03-2026 | 17:35


மஞ்சள் கிழங்கை தரம் பிரிக்கும் பெண்கள். இடம்:- அவிநாசி, அருகே நரியம்பள்ளி.

29-03-2026 | 17:35


பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் ஓட்டு சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடந்தது.

29-03-2026 | 17:35


கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு இருசக்கர லைசென்ஸ் பெற எட்டு போடுவதற்கான இடத்தில் தனியார் வைக்கோல் போர் வைக்கப்பட்டுள்ளது.

29-03-2026 | 17:35