உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திலாஸ்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கை செலுத்துவதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தார்.

19-04-2024 | 09:29


மேலும் இன்றைய போட்டோ

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகத்தில் புனித நீர் ஊற்றும் போது ட்ரோன் மூலம் பூக்கள் தூவப்பட்டது.

06-02-2026 | 14:44


உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தமிழ்கூடல் விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் .

06-02-2026 | 14:44


ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு, சத்துணவு ஊழியர் சங்கத்தினர் , ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

06-02-2026 | 14:44


ஊட்டி அரசு கலைக்கல்லூரி முன்பு, கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

06-02-2026 | 14:43


சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஐந்தாம் நாளாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

06-02-2026 | 14:43


திருப்பூர், மின்மயானம் அருகே புதிய மயானம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.

06-02-2026 | 14:43


திருப்பூர், ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோசலை பயன்பாட்டிற்கு வந்தது.

06-02-2026 | 14:42


கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 11 நவீன அறுவை சிகிச்சை கூடங்களை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து பூஜை செய்தார். அருகில் எம்.எல்.ஏ.,ரமேஷ், இயக்குனர் உதயசங்கர்.

06-02-2026 | 14:42


திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்திய சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் .

06-02-2026 | 14:42