உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரி வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ ராமா நவமி உற்சவத்தில் பெருமாள் பக்தருக்கு அருள் பாலித்தார்.

23-04-2024 | 05:43


மேலும் இன்றைய போட்டோ

டெல்லியில் நேற்று இரவு செங்கோட்டை முன்பு நடந்த கார் குண்டுவெடிப்பில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனைஇல் ஈடுபட்டனர்

11-11-2025 | 06:32


டெல்லி குண்டுவெடிப்பின் காரணமாக கோவை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

10-11-2025 | 23:37


டெல்லியில் குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் வாகனங்களை சோதனை செய்யும் போலீசார்.

10-11-2025 | 23:27


கடலூர் கலெக்டர் அலுவலக மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர்.

10-11-2025 | 13:14


காய வைக்கப்பட்டுள்ள தானியங்களை உண்பதற்காக படையெடுத்து வரும் புறாக்கள் கூட்டம் காண்பதற்கு ரம்யமாக உள்ளது. இடம்: உடுமலை.

10-11-2025 | 07:50


ஊட்டியில் கடந்த இரு நாட்களில் திரண்ட சுற்றுலா பயணிகளால், படகு இல்ல சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

10-11-2025 | 07:50


கோவை சிங்காநல்லூர்- வெள்ளலூர் பகுதியில் பூத்த பிரம்ம கமலம் பூ.

10-11-2025 | 07:50


கோவை ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் அருகே, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்த விழிப்புணர்வு நடனம் நடந்தது.

10-11-2025 | 07:49


நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை பகுதியில் நடந்த அறுவடை திருவிழாவை முன்னிட்டு, நெற்கதிர் அறுவடையில் ஈடுபட்ட பழங்குடியினர்.

10-11-2025 | 07:41