மேலும் இன்றைய போட்டோ
ஜம்மு-காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள நேரு நினைவு தாவரவியல் பூங்கா, இயற்கை அழகும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பூக்களுக்கும் பெயர் பெற்றது. இப்பூங்காவில் உள்ள மலர் தோட்டம் சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
23-10-2026 | 21:26
மதுரை கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தை த.வெ.க., பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் திறந்து வைத்தார். வலமிருந்து எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், கல்லாணை.
23-10-2026 | 21:26
பொள்ளாச்சி - ஆனைமலை ரோடு அம்பராம்பாளையம் சுங்கம் அருகே தென்னையில் ஊடுபயிராக கீரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
23-10-2026 | 20:56
புதுச்சேரியில் பெய்த மழையினால் கிருஷ்ணா நகர் 12வது மெயின் ரோடு ஈசிஆர் சந்திப்பில் மழைநீர் ஆறு போல் ஓடியது
23-10-2026 | 20:55
திருப்பூர், மாநகராட்சி 25வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் தங்கராஜ் தனது வார்டு பகுதியில் தெரு விளக்கு பிரச்சனை சரி செய்ய கோரி மாமன்ற கூட்டத்திற்கு பல்பு மாலை அணிந்தபடியே மாமன்ற கூட்டத்திற்கு வந்தார்.
23-10-2026 | 20:55