உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மத்திய தொல்லியல் துறையின் துணை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் எழுதிய தமிழ் கல்வெட்டுகள் புலப்படுகின்ற வணிக குழுக்கள் மற்றும் படைப்பிரிவுகள் - வரலாறு எனும் நூலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வெளியிட்டார். உடன் மேடையில் இடமிருந்து - வலம் தமிழ் ஹெரிடேஜ் சென்டர் சிவசங்கர் பாபு, தொல்லியல் அறிஞர் ராஜன், மத்திய தொல்லியல் துறையின் துணை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குனர் சிவானந்தம்.இடம்: கோட்டூர்புரம், சென்னை.

25-04-2024 | 20:57


மேலும் இன்றைய போட்டோ

கோவை பி.என்.புதூரில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகர் சரத்குமார்.

15-04-2026 | 22:59


குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசினார்.

15-04-2026 | 22:59


விருதுநகரில் தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் உதயநிதி.

15-04-2026 | 22:58


சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த ரோடு ஷோவிற்கு வருகைதந்த பிரதமர் மோடி.

15-04-2026 | 20:15


தி.நகர் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். இடம்: முத்துரங்கன் சாலை, தி.நகர்.

15-04-2026 | 20:14


சென்னையில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு இயற்கை குடையாக பச்சை பசேல் என ரம்மியமாக காட்சியளிக்கும் சாலையோர மரங்கள்.இடம் : தரமணி

15-04-2026 | 20:13


தி.நகரில் நடந்த த.வெ.க பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

15-04-2026 | 20:13


ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த தவெக தலைவர் விஜய். இடம் : வள்ளுவர் கோட்டம்

15-04-2026 | 20:12


ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த தவெக தலைவர் விஜய் காண திரண்ட கூட்டம்.இடம் : வள்ளுவர் கோட்டம்

15-04-2026 | 20:11