மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர்,விருக்ஷா இன்டர்நேஷனல் பள்ளியில் இந்தியன் யோகா பெடரேஷன் சார்பில் மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது.
09-11-2025 | 15:14
காட்டு யானை பாகுபலி மேட்டுப்பாளையம் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்ததை அடுத்து வனத்துறையினர் ஜீப் மூலம் விரட்டியடித்தனர்.
09-11-2025 | 15:14
விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலையில் பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற பூக்கள். இடம்: தவளகுப்பம், புதுச்சேரி.
09-11-2025 | 13:58
மதுரை திருப்பாலை யாதவா பெண்கள் கல்லூரியில் நடந்த போலீஸ் தேர்வை கமிஷனர் லோகநாதன் பார்வையிட்டார்.
09-11-2025 | 10:30
கிழக்காசிய நாடான தென்கொரியாவில் அரசு கொண்டு வரும் புதிய தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் வரி விதிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் வர்த்தக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைநகர் சியோவில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தினர்.
09-11-2025 | 07:40
சென்னையில் நடந்த ஆசிய மாஸ்டர் தடகள போட்டியில் 50 வயதைத் தாண்டியவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற வீராங்கனையர்.
09-11-2025 | 07:35
ராமேஸ்வரம் அருகே பாம்பன் சின்னப்பாலத்தில் கடல் உள்வாங்கியதால் படகுகள் தரை தட்டி நின்றன.
09-11-2025 | 07:32