உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், அவிநாசி ரோடு டெலி பிரஷ் ஹைபர் மார்க்கெட் கேக் திருவிழாவில் செல்பி எடுத்துக்கொண்ட குட்டீஸ்கள்.

26-04-2024 | 13:59


மேலும் இன்றைய போட்டோ

கடற்கரை மணல் பகுதியில் வாகனங்களை இயக்கக் கூடாது என உத்தரவு இருந்த போதிலும் தடையை மீறி வந்த சரக்கு ஆட்டோ சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மணலில் சிக்கியது.

19-09-2025 | 18:25


தென்னிந்திய செப் அசோசியேஷன் சார்பில், 7வது சமையல் ஒலிம்பியாட் மற்றும் உணவுப் போட்டியில், வெண்ணெயினால் செய்யப்பட்ட பல்வேறு வடிவிலான சிற்பங்கள்.இடம்: நந்தம்பாக்கம் வர்த்தக மையம், சென்னை

19-09-2025 | 17:35


கடலூர் சாவடியில் நவராத்திரி முன்னிட்டு கொலு பொம்மைகள் இறுதி கட்ட வர்ணம் பூசப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.

19-09-2025 | 17:34


புதுச்சேரி கோவிந்த சாலையில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அங்கன்வாடி ஆசிரியர்கள் வித்தியாசமான பேரணி நடத்தினர்.

19-09-2025 | 17:32


கோவை பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான ஏ-ஜோன் கபடி போட்டி பல்கலை வளாகத்தில் நடந்தது.இதில் விளையாடிய சி.எம்.எஸ்., மற்றும் என்.ஜி.பி., கல்லூரி அணியினர்

19-09-2025 | 17:31


கோவை ரயில்வே ஸ்டேஷனில் தெற்கு ரயில்வே சார்பில் பயணிகளுக்கு தூய்மை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மேற்கொண்ட ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்.

19-09-2025 | 17:31


கண்களுக்கு விருந்தளிக்கும் சூரியகாந்தி பூக்களின் சங்கமம். இடம்: கோவை வேளாண் பல்கலை

19-09-2025 | 17:30


அண்ணா பல்கலைக்குட்பட்ட சோன் 11 கூடைப்பந்து போட்டியில் விளையாடிய எஸ்.என்.எஸ்., காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அணியினர் மற்றும் ஜி.சி.டி., கல்லூரி அணியினர்.

19-09-2025 | 17:30


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் பதிவு முகாம் நடந்தது. அதில் பங்கேற்றவர்கள்.

19-09-2025 | 17:22