இன்றைய போட்டோ
கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் எழுதிய கலியுகத்தின் கடவுள் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. வி.ஜி.பி. குழும தலைவர் சந்தோசம்,செட்டிநாட்டரசர் முத்தையா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன்,உலக நட்புறவு மையம் தலைவர் மணிலால், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி,நடிகை சச்சு உள்ளிட்டோர் புத்தகத்தை வெளியிட்டனர்.இடம்: பிராட்வே.
26-04-2024 | 22:26
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்டுபுமனுத்தாக்கல் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறும் நிலையில் 100 மீட்டர் எல்லை கோடு வரையப்பட்டுள்ளது.
29-03-2026 | 17:46
திருப்பூர், அவிநாசி ரோடு,குமார் நகர் சிக்னலில் குடிநீர் குழாய் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.
29-03-2026 | 17:46