உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

வேலூர் அடுத்த சதுப்பேரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வெப்ப அலையுடன் சாலையில் தோன்றிய கானல் நீரில் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்.

27-04-2024 | 17:10


மேலும் இன்றைய போட்டோ

சென்னை வந்த பிரதமர் மோடி, தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

11-10-2026 | 19:38


சென்னை கிண்டி ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி.

11-10-2026 | 19:37


மதுரவல்லி தாயார், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை.

11-10-2026 | 19:36


சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலுவை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் துவக்கி வைத்தார்.

11-10-2026 | 19:22


ஓத்தக்கடையில் மாவட்ட போலீஸ் சார்பில் ‘நம்ம மதுரை – நம்ம போலீஸ்’ என்ற பெயரில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.

11-10-2026 | 19:07


பேரையூர் - சாலி சந்தை குறுகிய பாலம் அருகே ரோடு சரிவு காரணமாக விபத்து அபாயம் உள்ளதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11-10-2026 | 18:38


பேரையூர் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையைப் பயன்படுத்தி, நெல் நடவுக்கு நிலங்களை விவசாயிகள் தயார் செய்து வருகின்றனர்.

11-10-2026 | 18:38


சுதந்திர போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இடம்: துணை ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.

11-10-2026 | 17:16


மரபின் மைந்தன் முத்தையா எழுதிய 80-வது நூலான ‘சத்குரு, மாறும் யுகத்தின் முகம்’ நூலின் அறிமுகப் படியை, மலேசியாவின் பத்துமலையில் நடைபெற்ற மகா சத்சங்க நிகழ்ச்சியில் சத்குரு பெற்றுக்கொண்டார்.

11-10-2026 | 16:54