இன்றைய போட்டோ
ஆசிர்வாத் மில்லட்ஸ் மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய மில்லட் மகாராணி எனும் மாபெரும் சிறுதானிய சமையல் போட்டி நடந்தது. இதில் 25 ஆறுதல் பரிசு பெற்றவர்களுடன், தினமலர் இணை இயக்குனர் ஆர்.ஸ்ரீனிவாசன், செப் தாமு, மாதம்பட்டி குரூப் ஆப் கம்பெனீஸ் தலைவர் மாதம்பட்டி ரங்கராஜ், சித்த மருத்துவர் சிவராமன், ஆசிர்வாத் நிறுவனத்தின் விற்பனை பிரிவு (இந்தியா) தலைவர் ராகவன். இடம் : கலைவாணர் அரங்கம், சென்னை
28-04-2024 | 20:03
மேலும் இன்றைய போட்டோ
கந்த சஷ்டியை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது
27-10-2025 | 22:11
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த கலை திருவிழாவில் நாட்டுப்புற நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்த மாணவிகள்.
27-10-2025 | 15:23
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் கூடியுள்ளனர்.
27-10-2025 | 13:03
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த கந்தமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதம் குறித்து மத்தியக்குழு ஆய்வு நடத்தினர்.
27-10-2025 | 12:27
புட்டபர்த்தி சாய்பாபாவின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை நகரில் பாபாவின் ரதம் பல்வேறு இடங்களில் வளம் வந்தது.
27-10-2025 | 11:12
வயிறு பசிக்குது...! சாப்பிடணும்லா!திருநெல்வேலி மாவட்டம் பாலாமடை அருகே உள்ள குளத்தில் இரை தேடி குவிந்த பறவைகள்..
27-10-2025 | 08:41