இன்றைய போட்டோ
புளியந்தோப்பு 72 வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் வினியோகம் கடந்த பல ஆண்டுகளாக தடைபட்டுள்ளது. இங்கு லாரி மூலமாகவே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பழைய குடிநீர் குழாய்களை எடுத்துவிட்டு புதிய குடிநீர் குழாய் பதித்தால் மட்டுமே இப்பிரச்னை முடிவுக்கு வரும்.
02-05-2024 | 20:15
மேலும் இன்றைய போட்டோ
வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
28-03-2026 | 12:48
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
கோவையில் இயங்கி வந்த பிரபலமான தனியார் காப்பி கடை சிலிண்டர் தட்டுப்பாடு காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இடம்: சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோடு
28-03-2026 | 12:20
கோவையில் பல பகுதிகளில் அழகாய் பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை பூக்கள். இடம்: மீனா எஸ்டேட்.
28-03-2026 | 12:19