உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது

06-05-2024 | 20:48


மேலும் இன்றைய போட்டோ

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள். இடம். உத்தமர் காந்திசாலை

15-04-2026 | 14:42


காரைக்காலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை; தங்கள் விசைப்படகுகளை பாதுகாப்பாக துறைமுகத்தில் நிறுத்திவைத்தனர்.

15-04-2026 | 14:41


தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தபால் ஓட்டு மையத்தில் வாக்குப்பதிவு அலுவலர்கள் தபால் ஓட்டு செலுத்தினர். இடம்: கடலூர்.

15-04-2026 | 14:39


சென்னை திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே உள்ள குட்டையில் இரை தேடும் பறவைகள்.

15-04-2026 | 14:38


தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம பெருமாநல்லூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்த போது சாலையின் நாலாபுறமும் திரண்டிருந்த மக்கள் கூட்டம்.

15-04-2026 | 07:34


செய்தி: கட்சிக்கே துரோகம் இழைத்தவர் பழனிசாமி!- சசிகலா. படம் பார்த்து உங்களது கருத்து தெரிவியுங்கள்.

15-04-2026 | 06:24


மேடைக்கு வைகோ வந்து நீண்ட நேரமாகியும், வேட்பாளர் கருணாஸ் அங்கு இல்லாதது வைகோவை அதிருப்தி அடையச் செய்தது. பொறுமையிழந்த அவர், 'எங்கே வேட்பாளர்?' என கடிந்து கொண்டார். வைகோ மேடையில் பேசிக்கொண்டிருந்த போது கருணாஸ் அவசர அவசரமாக மேடைக்கு வந்து தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்காத குறையாக கும்பிடு போட்ட பிறகு கூல் ஆனார் வைகோ. இடம்: சிவகங்கை

15-04-2026 | 06:17


சட்டசபை தொகுதி தேர்தலை முன்னிட்டுகள்ளக்குறிச்சியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

14-04-2026 | 22:18


ஷைல சுதா கிளாசிக்கல் டான்ஸ் அகாடமி சார்பில், பரதநாட்டிய கலைஞர் சைலஜாவின் மாணவி திருஷ்யாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி சென்னை தி.நகர் திருமலா திருப்பதி தேவஸ்தான வளாக அரங்கில் நடந்தது.

14-04-2026 | 22:17