உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு கோழிக்கரை கிராம மக்கள் குடிநீர் பிரச்சனையை சரி செய்யுமாறு, மனு அளிக்க வந்தனர்.

13-05-2024 | 12:19


மேலும் இன்றைய போட்டோ

மதுரை நரிமேடு சத்தியமூர்த்தி தெரு குறுக்கு தெருவில் வடிகால் இல்லாததால் கழிவுநீர் தேங்கி ரோடு படுமோசமாக மாறிவிட்டது.

13-10-2026 | 16:46


ராமேஸ்வரம் இந்திய கடலோர காவல் படையினர் சார்பில் மீனவர்கள் எல்லை தாண்டக் கூடாது என்ற விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இடம்: பாம்பன் தெற்குவாடி. துறைமுகம்.

13-10-2026 | 16:36


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பராமரிப்பில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளத்தில் 70 சென்ட் பரப்பளவில் ஆக்கிரமித்திருந்த தாமரைச் செடிகளை கோயில் ஊழியர்கள் அகற்றினர்.

13-10-2026 | 16:26


அலங்காரத்தில் சக்தி மாரியம்மன், இடம் : சாயல்குடி.

13-10-2026 | 16:06


நவராத்திரி விழா படங்கள் மட்டும்

13-10-2026 | 02:24


சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் புதியதாக திறக்கப்பட்டுள்ள லு லு தினசரி சூப்பர் மார்கட்டை சபாநாயகர் ஜே.சி.பி.,பிரபாகரனுக்கு , லுலு மார்க்கெட் குழுமத்தின் தலைவர் யூசப் சுற்றிக் காண்பித்தார்

12-10-2026 | 23:06


தன் சிறகுகளை விரித்து மகிழும் இந்த பறவையைப் போல, மனிதனும் கவலைகளை மறந்து வாழ ஒரு இடம் தேடுகிறான்... ஆனால் வாழ்க்கை எல்லோருக்கும் அந்த சந்தர்ப்பத்தை தருவதில்லை. இடம்: கோவை செட்டிபாளையம்

12-10-2026 | 20:05


காவல் ஆய்வாளரை கண்டித்து நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.இடம் : சைதாப்பேட்டை

12-10-2026 | 20:05


கிண்டி ரயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் மேற்கூரை பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்.இடம் : கிண்டி

12-10-2026 | 20:03