உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பிளஸ் 1 வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. மார்க் எவ்வளவு என பார்க்கும் மாணவிகள். இடம் கோவை

14-05-2024 | 13:33


மேலும் இன்றைய போட்டோ

ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்காரத்தில் சுவாமி

17-10-2026 | 16:46


ஊத்துக்கோட்டை சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று ஐந்தாவது புரட்டாசி சனிக்கிழமை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட சுவாமி படம் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

17-10-2026 | 16:16


புதுச்சேரி வங்கக்கடலில் அலையின் ஆக்ரோஷம் சற்று அதிகமாக காணப்பட்டது

17-10-2026 | 16:12


சிவகங்கை மேல் வாணியங்குடி கண்மாயில் ஏராளமான பறவைகள் இறைதேடி வருகிறது.

17-10-2026 | 16:11


ஆயுத பூஜையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்

17-10-2026 | 16:11


ஊட்டி ரோஜா பூங்காவில், இரண்டாம் சீசனை முன்னிட்டு ரோஜா மலர்களால் அலங்காரங்கள் வைக்கப்பட்டுள்ளது

17-10-2026 | 15:09


காந்திபுரம் பெரியார் அறிவுலகத்தில் தரைத்தளத்தில் உள்ள விண்வெளி அரங்கத்தின் வரவேற்பு அறையில், செல்பி எடுத்துக் கொண்ட இளைஞர்கள்.

17-10-2026 | 15:08


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவில் வூசு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி அரங்கில் துவங்கின. இதில் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட வீரர்கள்.

17-10-2026 | 15:06


காந்திபுரம் பெரியார் அறிவுலகத்தில் தரைத்தளத்தில் உள்ள விண்வெளி அரங்கம்.

17-10-2026 | 15:06