உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மழை பெய்த போது திடீரென வானவில் தோன்றிய காட்சி ,இடம் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை

16-05-2024 | 14:46


மேலும் இன்றைய போட்டோ

திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்த கூட்டத்தில் பெண்கள் குத்தாட்டம் போட்டனர்.

13-04-2026 | 15:25


விருத்தாசலம் பாலக்கரையில் பா.ம.க., வேட்பாளர் தமிழரசி, திட்டக்குடி வேட்பாளர் முருகமாறன், ஆகியோரை ஆதரித்து பா.ம.க .,தலைவர் அன்புமணி பேசினார்.

13-04-2026 | 15:24


திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

13-04-2026 | 15:24


கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் எள் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

13-04-2026 | 15:22


வாட்டி வதைக்கும் வெயிலிருந்து, பெண்கள் தங்களை காத்துக் கொண்ட இடம் கோவை ஒண்டிப்புதூர்.

13-04-2026 | 15:22


கோவை சிங்கநல்லூர் தொகுதி அ. தி. மு. க., வேட்பாளர் ஜெயராமை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி சங்கம் மைதானத்தில் பிரசாரம் செய்தார்.

13-04-2026 | 15:21


இனி ஐந்து வருசம் கழிச்சு பாத்துகலாம் டா, டா பாய்...இடம்:- திருப்பூர், வடக்கு தொகுதி சி.பி.ஐ வேட்பாளர் ரவி என்கிற சுப்பரமணியம்.

13-04-2026 | 15:21


திருப்பூர், பாரதி நகரில் பூத்துக் குலுங்கிய சரக்கொன்றை பூ.

13-04-2026 | 15:21


திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அலுவலர்கள்.

13-04-2026 | 15:21