உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோடை விடுமுறையை முன்னிட்டு, சென்னை சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் படகு சவாரி செய்து மகிழ்ந்த பொதுமக்கள்

20-05-2024 | 00:46


மேலும் இன்றைய போட்டோ

தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.

17-03-2026 | 23:00


கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

17-03-2026 | 22:59


புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெரிய கடை போலீசார் எஸ் வி பட்டியல் சாலையில் வெளி மாநில கார்களை சோதனை செய்தனர்.

17-03-2026 | 22:59


விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

17-03-2026 | 19:32


விருத்தாசலம் பெரியார் நகர் மேம்பாலம் கீழ்பகுதியில் பறக்கும் படையினர் வாகனங்களை சோதனை செய்தனர்.

17-03-2026 | 19:08


வெயிலின் தாக்கத்தால் பசுமையாக காணப்பட்ட இயற்கை சூழ்ந்து இருந்த மரங்கள் காய்ந்து வருகின்றன.மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள சென்னா மலை.

17-03-2026 | 19:07


கோவை மருதமலை அருகே அண்ணா பல்கலை மண்டல வளாகத்தில் மாணவர்களுக்கு இடையேயான கபடியில் ஆர்வமுடன் விளையாடிய மாணவர்கள்

17-03-2026 | 19:07


திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் படிவங்கள் வந்துள்ளது.

17-03-2026 | 18:54


தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை பிராட்வே பாரதி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் தயார் நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

17-03-2026 | 18:53