மேலும் இன்றைய போட்டோ
தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த துப்புரவு பணியாளர்கள் சென்னை ராஜாஜி சாலையில் தலைமைச் செயலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12-12-2025 | 16:59
புதுச்சேரி நகராட்சியில் பணிபுரியும் வாரிசுதாரர்களுக்கள் பணி நிரந்தரம் வழங்க கோரி சட்டசபை அருகே மறியலில் ஈடுபட்டனர்.
12-12-2025 | 16:59
சிவகங்கையில் சி.ஐ.டி.யு.சங்கம் சார்பில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
12-12-2025 | 16:59
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் (மதியம் 12 மணி) பனிபொழிவு அதிகரித்து காணப்படுகிறது..
12-12-2025 | 16:58
மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டம் தலைவர் மஹரிபா பர்வீன், நகராட்சி கமிஷனர் அமுதா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
12-12-2025 | 16:58
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இடம்.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம்.
12-12-2025 | 16:57