இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம் இணைந்து நடத்தும் கலையும் கைவண்ணமும் எனும் கோடைகால இலவச ஓவியம் வரைதல் மற்றும் ஆபரண தயாரிப்பு பயிற்சி நேரு நகர் மவுண்ட் ரெயின்ட்ராப் அப்பார்ட்மெண்டில் நடந்தது இதில் கலந்துகொண்டவர்களுடன் அப்பார்ட்மெண்ட் தலைவர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் மலர்வண்ண பாண்டியன், நிர்வாகிகள் கோபிநாத், கிருஷ்ணமூர்த்தி, சண்முகசுந்தரம் உள்ளிட்டோர்.
21-05-2024 | 22:35
மேலும் இன்றைய போட்டோ
ஷைல சுதா கிளாசிக்கல் டான்ஸ் அகாடமி சார்பில், பரதநாட்டிய கலைஞர் சைலஜாவின் மாணவி திருஷ்யாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி சென்னை தி.நகர் திருமலா திருப்பதி தேவஸ்தான வளாக அரங்கில் நடந்தது.
14-04-2026 | 22:17
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில லட்ச தீபத்தையொட்டி பக்தர்களுக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
14-04-2026 | 22:17
விழுப்புரம் சட்டமன்றத் தேர்தல் தி.மு.க.,வேட்பாளர் லட்சுமணன் எம் .எல். ஏ.,கார் தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். இடம்: கெங்ராம்பாளையம் அருகே
14-04-2026 | 22:17
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலாளர் பழனிச்சாமி பிரசாரம் செய்தார். அருகில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன்.
14-04-2026 | 22:17
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலாளர் பழனிச்சாமி பிரசாரம் செய்தார்.ஏராளமான ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
14-04-2026 | 22:16
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலாளர் இபிஎஸ் பிரசாரம் செய்தார். அருகில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன்.
14-04-2026 | 22:14
திருப்பூர், பெருமாநல்லூர் பிரசாரத்திற்கு வந்த த.வெ.க., தலைவர் விஜய்க்கு தெற்கு தொகுதி வேட்பாளர் பாலமுருகன் கிறிஸ்தவ மத ஜெபமாலை, முஸ்லிம்களின் தொப்பி, இந்துக்களின் வேல் வழங்கினார்.
14-04-2026 | 22:13