இன்றைய போட்டோ
சென்னையில் மீரான் தியேட்டர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழா நடந்தது இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலர் சஞ்சய் ஜாஜு உடன் இடமிருந்து நடிப்பு பயிற்சியாளர் வித்யா பாலகிருஷ்ணன், ஐ ஜென் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாலா மணியன், நடிகர் மற்றும் சட்ட ஆலோசகர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி, நடிகர், இயக்குனர், அம்ஜத் மீரான் மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக பிராந்திய தலைவர் ரோஹிணி கெளதமன்.இடம் : ஆர். ஏ புரம்.
24-05-2024 | 02:23
மேலும் இன்றைய போட்டோ
இரும்பை பால திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி விழாவை யொட்டி நேற்றிரவு சரவணன் அருள் நாட்டியாலயா எழில், மாதவியின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
13-10-2026 | 20:59
சென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை பார்க்க நேற்று பக்தர்கள் குவிந்தனர்
13-10-2026 | 20:58
நவராத்திரி விழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளம் மின்னொளியில் ஜொலிக்கிறது.
13-10-2026 | 19:38
நவராத்திரி விழாவை முன்னிட்டு உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
13-10-2026 | 19:37
உடுமலை ஸ்ரீ வர்ஷினி டிவிஎஸ் நிறுவனத்தின், 36வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 3 நாட்கள் நடந்த கலை மற்றும் பண்பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், ஸ்ரீ வர்ஷினி நிர்வாக இயக்குனர் இளங்கோ, இணை நிர்வாக இயக்குனர் அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
13-10-2026 | 19:36