இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருநெல்வேலி பழவூர் அருகே அணைக்கட்டை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் போட்டோ ஷூட் எடுத்துக் கொள்வதற்காகவே சூரியகாந்தி நடவு செய்துள்ளார் ஒரு விவசாயி, மகசூல் வருகிறதோ இல்லையோ, காசு வசூல் ஆகிறது...
18-04-2026 | 18:18
உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் சீனியர் எஸ் பி கலைவாணன் தலைமையில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது.
18-04-2026 | 14:42
புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிந்து ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.
18-04-2026 | 14:42
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த நடுக்குப்பம் மீனவர்கள் சுடுகாடு பிரச்னைக்கு தீர்வு காண கோரி கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
18-04-2026 | 14:42
உலக மலை ரயில் பாரம்பரிய தின நிகழ்ச்சி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடந்தது. இந்த நாளில் மலை ரயிலில், ஊட்டிக்கு மகிழ்ச்சியில் செல்லும் சுற்றுலா பயணி.
18-04-2026 | 11:53
சட்டசபை தேர்தலில் ஓட்டு போட்டதற்கு அடையாளமாக, மை வைத்த விரலை காட்டி வாக்காளர்கள் இலவசமாக டீ குடிக்கலாம் என சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் பேனர் வைத்துள்ளனர். இது ஓட்டு போடுவதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு உற்சாகமான முயற்சி என்கிறார் அந்த கடைக்காரர்.
18-04-2026 | 06:21