உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை மாநகராட்சியின் நகரமைப்பு குழு உறுப்பினர் பதவியில் உள்ள திமுக தெற்கு மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் இல்லத் திருமண விழாவிற்காக பல உயிர்களை வாங்கிய பின்பும் முக்கியமான இ.சி.ஆர் சாலையில் பல கிலோமீட்டர் தொலைவில் இரும்பு கம்பியில் வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிகள்.இடம் : நீலாங்கரை.

11-06-2024 | 19:17


மேலும் இன்றைய போட்டோ

தேர்தல் பறக்கும் படையினர் சென்னை நகரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். இடம். பல்லவன் சாலை.

20-03-2026 | 22:10


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு புதியதாக தயாராகி வரும் தங்க முலாம் பூசிய நாக வாகனம்.

20-03-2026 | 22:09


பசுமை விவசாயத்தின் பசுமை போர்த்திய அழகு. இடம்: கோவை மாதம்பட்டி அருகே.

20-03-2026 | 22:09


புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓம் சக்தி சேகர் பழைய கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய சென்றார்.

20-03-2026 | 22:09


ஊட்டியில் , மாவட்ட நிர்வாகம் சார்பாக தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

20-03-2026 | 22:09


வட மாநில வாக்காளர்கள் ஏராளமானோர் சென்னையில் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பதால் அவர்களின் பெயர் பட்டியலை சரிபார்க்கும் பணி நடந்தது.

20-03-2026 | 22:08


சீசனை முன்னிட்டு திண்டுக்கல்-வத்தலக்குண்டு ரோட்டில் காய்த்துள்ள இலவங்காய்கள்.

20-03-2026 | 22:08


காஸ் தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய் ஸ்டவ் விற்பனை சூடு பிடித்துள்ளது. இடம்: திருப்பூர், தென்னம்பாளையம்.

20-03-2026 | 22:08


சென்னை காசிமேடு கடலில் கொட்டப்படும் மீன் கழிவுகளால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

20-03-2026 | 22:08