உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னையில் நேற்று இரவு பெய்த கன மழையால் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர் இதனால் காலையில் பணிக்கு செல்லும் பொதுமக்கள் சிரமம்.இடம் : வேளச்சேரி.

18-06-2024 | 15:04


மேலும் இன்றைய போட்டோ

காங்கிரஸ் கட்சி சார்பில், சென்னை தீவுத்திடலில் நடந்த மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில், மாணவர்களோடு கலந்துரையாடிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்.

10-10-2026 | 23:50


எல்லைப் பிள்ளை சாவடி சாரதாம்பாள் கோவிலில் நடக்கும் நவராத்திரி விழாவில் ஸ்ரீ சாரதா கலா மந்திர் இசை நாட்டியப் பள்ளியின் மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது.

10-10-2026 | 23:50


சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற மாணவர்களின் குரல் நிகழ்வில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள்.

10-10-2026 | 21:36


ஆண்டிபட்டி முத்துக்கிருஷ்ணாபுரம் ஜெய் கிரிஷ் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை பல்துறை வல்லுநர் ஜபீன்பானு, பள்ளி இயக்குனர் கயல்விழி ஆகியோர் பார்வையிட்டனர்.

10-10-2026 | 21:36


படம் யுவராஜ் மஹாளய அமாவாசையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர்.

10-10-2026 | 19:36


: 'காக்ரோச் ஜனதா கட்சி' சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் காரணமாக, புது டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர்

10-10-2026 | 18:58


புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

10-10-2026 | 16:24


மதுரை தெற்கு மாரட் வீதியில் ரோட்டோரத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.

10-10-2026 | 16:24


மதுரை பீ.பி.குளம் மெயின் ரோட்டில் உள்ள மெகா பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.

10-10-2026 | 16:24