இன்றைய போட்டோ
கோவை வி.கே.கே., மேனன் ரோட்டில் உள்ள பா.ஜ., அலுவலக முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். கோவை ராம்நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவர்களை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து போராட்டம் குறித்து கேட்டறிந்தார் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
23-06-2024 | 02:12
மேலும் இன்றைய போட்டோ
திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தேரடி வீதியில் உள்ள பழக் கடையில், அதிகாரிகள் நடத்திய சோதனையில், கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
21-05-2026 | 15:59
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
21-05-2026 | 15:58
கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த குளோபல் சோலார் எக்ஸ்போவில் இடம்பெற்று இருந்த அதிநவீன பேட்டரி வகைகள்.
21-05-2026 | 15:31
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் சோமேஸ்வரர் சவுந்தர நாயகியம்மன் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
21-05-2026 | 15:31
உடுமலை பார்க் ரோடு நகராட்சி பூங்காவில் உள்ள புல்தரைக்கு தண்ணீர் அடிக்கும் ஊழியர்.
21-05-2026 | 10:55
திருவள்ளூர் பெரிய குப்பம் பஸ் நிலையத்தில் உள்ள 2015 அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அம்மா உணவகம் திமுக ஆட்சியில் கண்டு கொள்ளாததால் பாழடைந்து காணப்படுகிறது
21-05-2026 | 10:54