இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து சென்னை வால்டாக்ஸ் பேருந்து நிழற்குடையில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியின் தலைவர்கள் பேனரை, காகிதம் வைத்து மறைத்த மாநகராட்சி ஊழியர்கள்.
16-03-2026 | 16:12
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் விதிமுறைகள் குறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
16-03-2026 | 16:11
தனியார் பார் செயல்பட அனுமதிக்க கூடாது என, பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
16-03-2026 | 16:11
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து சென்னை ராயபுரம் மேம்பாலத்தில் கட்சியின் தலைவர்கள் சுவர் ஓவியத்தை மாநகராட்சி ஊழியர்கள் அழித்தனர்.
16-03-2026 | 16:10