இன்றைய போட்டோ
ராஜபாளையம் ஸ்ரீ ரமணா அகடாமி சி. பி.எஸ். இ., பள்ளி ஆண்டு விழாவில் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் வெளியிட்டுள்ள டாக்டர் கு. கணேசன் எழுதிய நோய் தீர்க்கும் டயட் ப்ளான் நூலை ஓய்வு பெற்ற எஸ்.பி., கலியமூர்த்தி வெளியிட்டார்.(வலமிருந்து)தாளாளர் கிருஷ்ணவேணி,டாக்டர் கு.கணேசன்,மாணவி அதீனா.
30-06-2024 | 00:06
மேலும் இன்றைய போட்டோ
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிரசாரத்தின் போது, நடிகர் அஜித்குமார் படம் போட்ட கொடிகளை காட்டி தொண்டர்கள் வரவேற்றனர். இடம்: வி.கே.கே.மேனன் ரோடு, காந்திபுரம், கோவை.
17-04-2026 | 06:24
விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
16-04-2026 | 21:49
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் சந்தையில் விவசாயிகள் 1500 மூட்டைகளுக்கு மேல் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
16-04-2026 | 21:49
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
16-04-2026 | 21:48