இன்றைய போட்டோ
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியுடன் தினமலர் நாளிதழ் சார்பில், கடலூர் சுப்ராயலூ திருமண மண்டபத்தில் நடந்த இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியை தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன், சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி சேர்மன் ஸ்ரீராம், கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
30-06-2024 | 12:40
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்டுபுமனுத்தாக்கல் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறும் நிலையில் 100 மீட்டர் எல்லை கோடு வரையப்பட்டுள்ளது.
29-03-2026 | 17:46
திருப்பூர், அவிநாசி ரோடு,குமார் நகர் சிக்னலில் குடிநீர் குழாய் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.
29-03-2026 | 17:46