உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஸ்பெயின் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்தவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் தன் யோகம் எப்படி இருக்கு என்று கிளி ஜோசியம் பார்த்து மகிழ்ந்தனர்.

01-07-2024 | 20:03


மேலும் இன்றைய போட்டோ

வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.

28-03-2026 | 12:48


சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்

28-03-2026 | 12:47


சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்

28-03-2026 | 12:47


சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்

28-03-2026 | 12:47


கோவையில் இயங்கி வந்த பிரபலமான தனியார் காப்பி கடை சிலிண்டர் தட்டுப்பாடு காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இடம்: சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோடு

28-03-2026 | 12:20


கோவையில் பல பகுதிகளில் அழகாய் பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை பூக்கள். இடம்: மீனா எஸ்டேட்.

28-03-2026 | 12:19


ஒலிபெருக்கியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இடம்: கோவை அவினாசி ரோடு.

28-03-2026 | 12:19


புதுச்சேரியில் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் ஊனமுற்றவர்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து தபால் ஓட்டுகளை போட்டனர். உப்பளம் தொகுதியில் மூதாட்டி ஒருவர் தனது ஓட்டை போட்ட காட்சி.

28-03-2026 | 12:19


திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் உள்ளே அழுகிறோம்; வெளியே சிரிக்கிறோம்!- மதிமுக. படத்தை பார்த்து கருத்து சொல்லுங்கள்!

28-03-2026 | 07:56