உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோயம்பேடு பழ மார்கெட்டிற்க்கு ஆந்திராவிலிருந்து வந்த, சாத்துக்குடி பழங்களை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.

03-07-2024 | 18:19


மேலும் இன்றைய போட்டோ

யுகாதி பண்டிகையை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீராம நவமி உற்சவத்தில் ஸ்ரீராமர், லக்ஷ்மண். சீதா தேவியுடன் முக்கிய வீதிகளில் வலம் வந்தார்.

19-03-2026 | 23:01


திருநெல்வேலி, மூன்றடைப்பு அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் மையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாமல் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் குவியலாக தேங்கிக் கிடக்கிறது.

19-03-2026 | 23:01


கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தற்போது டீக்கடைகளில் மின்சார அடுப்பில் சமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இடம்: தங்கசாலை பூங்கா நகர்.

19-03-2026 | 23:01


விழுப்புரம் அருகே வாணியம்பாளையம் தேர்தல் பறக்கும் படையினர் முட்டை லாரியில் படத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர்.

19-03-2026 | 23:00


கோவை சாய்பாபாகோவில் மேட்டுப்பாளையம் ரோட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மேல் தளத்தில் தார் ரோடு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

19-03-2026 | 14:51


யுகாதி பண்டிகை ஒட்டி திருப்பூர் ஊத்துக்குளி ரோடு காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

19-03-2026 | 14:34


யுகாதி பண்டிகையை முன்னிட்டு உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தில் ஸ்ரீ ஜமதக்னி மகரிஷி ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் திருமண கோலத்தில் அருள்பாலித்தனர்.

19-03-2026 | 14:31


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சட்ட சபை தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

19-03-2026 | 12:55


சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆவடி சரக முத்தா புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் மத்திய ஆயுத காவல் படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது.

19-03-2026 | 12:54