உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை சி.எஸ்.ஐ., மதபோதகர் பிரின்ஸ் கால்வினை மாற்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சர்ச் வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட உறுப்பினர்கள்.

05-07-2024 | 17:03


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி அருகே மசினகுடி பகுதியில், ஏராளமான ஆசியன் உள்ளிநெக் ஸ்டாக் பறவைகள் இரை தேடி அதிகளவு வந்துள்ளன.

30-03-2026 | 16:46


மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அலுவலக நுழைவாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

30-03-2026 | 16:46


ஊட்டி எட்டினஸ் சாலையில், தனியார் சிலிண்டர் வினியோக அலுவலம் மூடியதால் , வாடிக்கையாளர்கள் சிலிண்டருடன் சாலை மறியலிலில் ஈடுபட்டனர்.

30-03-2026 | 16:46


உடுமலை தி.மு.க. வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த தொண்டர்களின் வாகனங்கள்நீண்ட வரிசையில் நிற்கின்றன.

30-03-2026 | 16:45


கோவையில் வேட்பு மனு தாக்கல் நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இடம்: தடாகம் ரோடு.

30-03-2026 | 16:45


கோவையில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் தான் இது. இடம்: லாலிரோடு சிக்னல் அருகே

30-03-2026 | 16:45


கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டமாக வந்தார். அவர்களை தடுத்த போலீசார் ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி கொடுத்தனர்.

30-03-2026 | 16:44


கோவை அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உறுப்பினர் பிரேம் குமார் மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.

30-03-2026 | 16:44


வேலங்குடியில் திருப்புத்தூர் தி.மு.க. வேட்பாளர் பெரிய கருப்பன் சுவாமி தரிசனம்.

30-03-2026 | 16:39