உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பெக்கி என்ற இடத்தில் அனுமதியின்றி செயல்பட்ட மன நல காப்பகத்தில் 13 பேரை மீட்ட அதிகாரிகள்.

09-07-2024 | 11:27


மேலும் இன்றைய போட்டோ

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை நாள் என்பதால், இன்று (ஜூலை 26) ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில், சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர்.

26-07-2026 | 16:34


தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்..

26-07-2026 | 14:28


மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் கட்டுமான பணிகளை நகராட்சி கமிஷனர் அமுதா பார்வையிட்டார்.

26-07-2026 | 14:28


மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் மாஸ் ரீடிங் எனும் பெருந்திரள் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 800 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

26-07-2026 | 14:27


உடுமலை எஸ்.வி.புரம் தத்வமஸி ஸ்ரீ சபரி ஐயப்பன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்கள் .

26-07-2026 | 14:27


உடுமலை நகரில் உள்ள மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் விற்கப்படுகிறதா என குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.

26-07-2026 | 14:26


நீர்மட்டம் குறைந்து காணப்படும் உடுமலை அமராவதிஅணை.

26-07-2026 | 14:26


வீ தி லீடர் அமைப்பின் சார்பில் காரமடையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

26-07-2026 | 14:25


பொள்ளாச்சி வடக்கிபாளையம் ரோட்டில் நடவு செய்யப்பட்ட மரங்கள்.

26-07-2026 | 14:25