இன்றைய போட்டோ
கோவை வேளாண் பல்கலைகழகத்தில் வருடாந்திர காரி எண்ணெய் வித்துக்கள் குழுவின் இரண்டு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சியில் வேளாண் ஆராய்ச்சி கழக இணை இயக்குனர் ஷர்மா பேசினார் அருகில் பல்கலை ஆராய்ச்சி இயக்குனர் ரவீந்திரன், பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, என்னை வித்துக்கள் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் மாத்தூர், உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
09-07-2024 | 19:53
மேலும் இன்றைய போட்டோ
சிதம்பரம் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்துப் பணி நடைபெற்றது
17-04-2026 | 17:51
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சூடு பிடிக்கும் சுவர் ஓவிய ஓட்டு சேகரிப்பு.இடம் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில்.
17-04-2026 | 17:51
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.
17-04-2026 | 17:51