உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சிவகாசியில் தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியை சென்னை இன்ஸ்டிடிட்யூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.(வலமிருந்து) கோவை கற்பகம் இன்ஸ்டிடியூஷன் மாணவர் சேர்க்கை பிரிவு தலைவர் சுப்புராஜ்,கல்வி ஆலோசகர் அஸ்வின், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன்,பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிசாமி.

14-07-2024 | 16:21


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது.

27-10-2025 | 22:14


கந்த சஷ்டியை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது

27-10-2025 | 22:11


கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த கலை திருவிழாவில் நாட்டுப்புற நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்த மாணவிகள்.

27-10-2025 | 15:23


சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் கூடியுள்ளனர்.

27-10-2025 | 13:03


மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த கந்தமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதம் குறித்து மத்தியக்குழு ஆய்வு நடத்தினர்.

27-10-2025 | 12:27


புட்டபர்த்தி சாய்பாபாவின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை நகரில் பாபாவின் ரதம் பல்வேறு இடங்களில் வளம் வந்தது.

27-10-2025 | 11:12


வயிறு பசிக்குது...! சாப்பிடணும்லா!திருநெல்வேலி மாவட்டம் பாலாமடை அருகே உள்ள குளத்தில் இரை தேடி குவிந்த பறவைகள்..

27-10-2025 | 08:41


வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.

27-10-2025 | 07:57


உத்தர பிரதேசத்தின் மீரட் நகர சந்தை பகுதியில், சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிக வளாகத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அதிகாரிகள் இடித்தனர்.

27-10-2025 | 07:54