இன்றைய போட்டோ
கவுடியா மிஷன் ஸ்தாபக ஆச்சாரியார் மற்றும் உலக ஹரே கிருஷ்ண இயக்கத்தின் முன்னோடி, ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாதரின், 150வது பிறந்தநாள் விழா, சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, விவேகானந்தர் அரங்கத்தில் நடந்தது இதில் விழா சிறப்பு மலரை தமிழக கவர்னர் ரவி வெளியிட்டார் உடன் இடமிருந்து சமஸ்கிருத பேராசிரியர் வெங்கடகிருஷ்ணா, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, கவுடியா மிஷன் ஆச்சாரியார் பக்தி சுந்தர் கோஸ்வாமி மகாராஜ்,தொழிலதிபர் நல்லி குப்புசாமி,பா.ஜ.க தேசிய கவுன்சில் உறுப்பினர் எம்.என் ராஜா.இடம் : கிண்டி.
14-07-2024 | 19:35
மேலும் இன்றைய போட்டோ
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெற்று, வரும் நிலையில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடந்தது.
21-06-2026 | 13:59
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
21-06-2026 | 13:43
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, காஷ்மீர் லடாக் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் யோகா பயிற்சி செய்தார்.
21-06-2026 | 12:52
காரைக்குடி அருகே தட்டட்டி பெரிய கண்மாயில் நடந்த மீன் பிடி திருவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற கிராமத்தினர்.
20-06-2026 | 12:21
காரைக்குடி அருகே தட்டட்டி பெரிய கண்மாயில் நடந்த மீன் பிடி திருவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற கிராமத்தினர்.
20-06-2026 | 12:18
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
19-06-2026 | 22:29
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
19-06-2026 | 22:29