இன்றைய போட்டோ
அய்யப்பன்தாங்கல் பாலஜி அவென்யூவில் உள்ள துலிவ் தக்சின் அடுக்குமாடி குடியிருப்பில், தினமலர் மற்றும் டைட்டில் ஸ்பான்சர் கிரேஸ் சூப்பர் மார்க்கெட், அசோசியேட் ஸ்பான்சர் நிசான் இணைந்து நடத்திய, தினமலர் ஆடி கார்னிவல் நிகழ்வு நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் உற்சாகமாக கலந்து கொண்ட அக்குடியிருப்புவாசிகள்.
16-07-2024 | 00:38
மேலும் இன்றைய போட்டோ
ஷைல சுதா கிளாசிக்கல் டான்ஸ் அகாடமி சார்பில், பரதநாட்டிய கலைஞர் சைலஜாவின் மாணவி திருஷ்யாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி சென்னை தி.நகர் திருமலா திருப்பதி தேவஸ்தான வளாக அரங்கில் நடந்தது.
14-04-2026 | 22:17
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில லட்ச தீபத்தையொட்டி பக்தர்களுக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
14-04-2026 | 22:17
விழுப்புரம் சட்டமன்றத் தேர்தல் தி.மு.க.,வேட்பாளர் லட்சுமணன் எம் .எல். ஏ.,கார் தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். இடம்: கெங்ராம்பாளையம் அருகே
14-04-2026 | 22:17
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலாளர் பழனிச்சாமி பிரசாரம் செய்தார். அருகில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன்.
14-04-2026 | 22:17
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலாளர் பழனிச்சாமி பிரசாரம் செய்தார்.ஏராளமான ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
14-04-2026 | 22:16
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலாளர் இபிஎஸ் பிரசாரம் செய்தார். அருகில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன்.
14-04-2026 | 22:14
திருப்பூர், பெருமாநல்லூர் பிரசாரத்திற்கு வந்த த.வெ.க., தலைவர் விஜய்க்கு தெற்கு தொகுதி வேட்பாளர் பாலமுருகன் கிறிஸ்தவ மத ஜெபமாலை, முஸ்லிம்களின் தொப்பி, இந்துக்களின் வேல் வழங்கினார்.
14-04-2026 | 22:13