மேலும் இன்றைய போட்டோ
மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 8 வார்டு தாகூர்நகர் மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன்கடையை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
10-10-2026 | 01:16
மதுரை பதஞ்சலி சில்க்ஸின் புரட்டாசி பட்டுத் திருவிழா சிறப்புத்தள்ளுபடி விற்பனையில் ஆர்வமுடன் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள்.
10-10-2026 | 01:16
படம் கிஷன்செய்தி அஜய், பாலமுருகன்.தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் வி.ஐ.டி சென்னை இணைந்து நடத்திய, பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பட்டம் செஸ் போட்டி 2026 நேற்று நடந்தது. இதில் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுடன் - இடமிருந்து வலம் - வி.ஐ.டி கூடுதல் பதிவாளர் பி.கே மனோகரன், இணை துணை வேந்தர் தியாகராஜன், மற்றும் தலைமை நடுவர் ரவிகுமார். இடம்: வி.ஐ.டி வளாகம், மேலக்கோட்டையூர், சென்னை
09-10-2026 | 21:54
வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்ஸவத்தில் உற்ஸவர் பத்மாஸனித்தாயார், கல்யாண ஜெகநாத பெருமாள். இடம் : திருப்புல்லாணி.
09-10-2026 | 20:36
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு சமுதாயப் பந்தலில் , இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அத்தியாயங்களை விவரிக்கும் சுவரோவியங்களுக்கு முன்பு, முவர்ணக் கொடியை ஏந்திய பாரத மாதாவின் வடிவத்திலான துர்கா தேவி சிலைக்குக் கலைஞர்கள் இறுதி வடிவமளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
09-10-2026 | 19:46