இன்றைய போட்டோ
பசுமை சூழ்ந்து தூய்மையான தண்ணீர் ததும்புவதை பார்க்கும் பொழுது இந்த இடம் வெளிநாடோ... அருகில் உள்ள கேரள மாநிலமோ என எண்ண தோன்றும். ஆனால் இரண்டுமே இல்லை. திருவேடகம் வைகை ஆறு தான் இது. மதுரையில் வைகை ஆற்றை பலவிதமான கழிவுகளோடு கண்ட நம் கண்களுக்கு, நகருக்குள் நுழையும் முன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போல் பார்ப்பது ஆச்சரியத்தை தானே வரவழைக்கும்.
25-07-2024 | 21:04
மேலும் இன்றைய போட்டோ
செய்தி: உதயநிதி ஒரு நாளும் முதல்வர் ஆக முடியாது!- பீயூஷ் கோயல். படம் பார்த்து உங்களது கருத்தை கமென்ட் செய்யுங்கள்.
12-04-2026 | 06:28
தஞ்சாவூரில் திலகர் திடலில் நடந்த திமுக பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து பேசிய நிலையில், மேடையின் எதிரே தெரிந்த பெரிய கோவில் கோபுரம் ஸ்டாலின் கண்ணில் படாத அளவுக்கு பெரிய திரை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.
12-04-2026 | 06:23
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
11-04-2026 | 22:13
கோவை தி.மு.க., தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்தபோது வரவேற்ற அப்பகுதியினர்.
11-04-2026 | 22:13
சாத்தூர் அருகே ஆலங்குளத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான பிரசார கூட்டத்தில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசிய அண்ணாமலை.
11-04-2026 | 22:13