உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டியில் குளிரான காலநிலை நிலவியது.

27-07-2024 | 10:54


மேலும் இன்றைய போட்டோ

விடுமுறை தினத்தை யொட்டி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பைபர் படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

17-05-2026 | 15:05


ஊட்டி தாவரவியல் பூங்காவில் இடம்பெற்றுள்ள மலர் கண்காட்சி.

17-05-2026 | 15:04


திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேர் திருவிழாவை முன்னிட்டு உழவாரப்பணி நடந்தது.

17-05-2026 | 15:04


சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியல் போடும் சிறுவர்கள். இடம்: திருவொற்றியூர் குப்பம்.

17-05-2026 | 15:03


தென் மாநிலங்களில் மிக முக்கியமானதும் 105 அடி உயரம் கொண்டதுமான ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 59 அடியாக சரிந்துள்ளது. நீர்மட்டம் அதிகமாக இருக்கும்போதெல்லாம் மூழ்கிக் காணப்படும், டணாய்க்கன் கோட்டை தற்போது வெளியே தெரிகிறது.

17-05-2026 | 12:05


வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.

17-05-2026 | 11:47


கடுமையான கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்ப தன் சைக்கிளில் நிழற்குடை அமைத்துக் கொண்டு சென்ற நபர். இடம்: ஹைதராபாத், தெலுங்கானா.

17-05-2026 | 10:23


தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி விழும் பாறையில் தொன்மையான சிவலிங்க சிலைகள் இருக்கின்றன. இங்கு நடந்து வந்த மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு இருந்த தற்போது மீண்டும் நடக்கின்றன.

17-05-2026 | 10:21


கோவை கணபதி ஆவாரம்பாளையம் ரோடு சந்திப்பில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்.

16-05-2026 | 13:32