உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி குன்றத்தூரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்.

28-07-2024 | 16:24


மேலும் இன்றைய போட்டோ

வயதானாலும் மனைவியை கைபிடித்து அழைத்து செல்லும் முதியவர். இடம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு.

04-02-2026 | 17:12


இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் சைக்கிள் எடுத்து செல்லும் தம்பதியர். இடம் : விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரில்.

04-02-2026 | 17:11


சென்னையில் இரண்டு நாட்களாக வெயில் அதிகமாக காணப்படுவதால் அலுவலகங்களுக்கு கையில் குடையுடனும்,முகத்தை மூடியபடியும் செல்லும் பொதுமக்கள்.இடம் : திருவான்மியூர்

04-02-2026 | 17:11


சென்னை தரமணி 100 அடி சாலையில் உள்ள நடை மேம்பாலத்தில் நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்த நகரும் மின் படிக்கட்டுகள் அகற்றப்பட்டு நடைபாதையில் போடப்பட்டுள்ளது இதனால் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர்

04-02-2026 | 17:11


மத்திய அரசின் வேளாண் விரோத கொள்கைகளை கண்டித்து மதுரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

04-02-2026 | 17:11


விருத்தாசலம் நகராட்சி நகர மன்ற கூட்டம் சேர்மன் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமையில் நடந்தது.

04-02-2026 | 17:10


காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே 2வது நாளாக சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ரோடு மறியல் நடந்தது.

04-02-2026 | 17:10


அண்ணா பல்கலை 46 வது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது இதில் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய தமிழக கவர்னர் ரவி. இடம் : கிண்டி

04-02-2026 | 17:10


அண்ணா பல்கலை 46 வது பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது இதில் மாணவ மாணவிகளுக்கு வழங்கிய பட்டங்களை சோதனை செய்த பாதுகாப்பு போலீசார்இடம் : கிண்டி

04-02-2026 | 17:10