உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள வி.ஜி.என். குரோனா அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் தினமலர் மற்றும் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் இணைந்து ஆடி கார்னிவல் அப்பார்ட்மெண்ட் கொண்டாட்டம் நடந்தது இதில் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டவர்கள்.

28-07-2024 | 16:31


மேலும் இன்றைய போட்டோ

தி.நகர் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். இடம்: முத்துரங்கன் சாலை, தி.நகர்.

15-04-2026 | 20:14


சென்னையில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு இயற்கை குடையாக பச்சை பசேல் என ரம்மியமாக காட்சியளிக்கும் சாலையோர மரங்கள்.இடம் : தரமணி

15-04-2026 | 20:13


தி.நகரில் நடந்த த.வெ.க பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

15-04-2026 | 20:13


ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த தவெக தலைவர் விஜய். இடம் : வள்ளுவர் கோட்டம்

15-04-2026 | 20:12


ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த தவெக தலைவர் விஜய் காண திரண்ட கூட்டம்.இடம் : வள்ளுவர் கோட்டம்

15-04-2026 | 20:11


நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்தது. இதில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை.

15-04-2026 | 20:10


சென்னை வேப்பேரியில் உள்ள ரித்தர்டன் சாலையில் விஜயை காண ஆர்வமுடன் காத்திருந்த தொண்டர்கள். இடம்: வேப்பேரி, ரித்தர்டன் சாலை.

15-04-2026 | 20:09


சென்னை வேப்பேரியில் உள்ள ரித்தர்டன் சாலையில் விஜயை காண ஆர்வமுடன் காத்திருந்த தொண்டர்கள். கடைசி நேரத்தில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்தனர். இடம்: வேப்பேரி, ரித்தர்டன் சாலை.

15-04-2026 | 20:09


சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வேலுவை ஆதரித்து திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார். இடம்: தேனாம்பேட்டை.

15-04-2026 | 20:08