உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை நாணயவியல் அமைப்பு சார்பில் , தேசிய அளவிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சங்ககால தமிழ் நாணயங்கள், பணத்தாள்கள், தபால் தலைகள் மற்றும் கலைப் பொருட்களின் மூன்று நாள் கண்காட்சி துவங்கியது. அதை ஆர்வமுடன் பார்வையிடும் பொதுமக்கள். இடம் : விருகம்பாக்கம், சென்னை

02-08-2024 | 20:50


மேலும் இன்றைய போட்டோ

மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றினர். இடம்: குருநாதம்பாளையம், திருப்பூர்.

24-06-2026 | 09:03


மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதில் பங்கேற்ற பக்தர்கள். இடம்: குருநாதம்பாளையம், திருப்பூர்.

24-06-2026 | 09:02


ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

23-06-2026 | 20:56


சட்டசபையில் பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

22-06-2026 | 10:57


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெற்று, வரும் நிலையில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடந்தது.

21-06-2026 | 13:59


உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.

21-06-2026 | 13:43


சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, காஷ்மீர் லடாக் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் யோகா பயிற்சி செய்தார்.

21-06-2026 | 12:52


காரைக்குடி அருகே தட்டட்டி பெரிய கண்மாயில் நடந்த மீன் பிடி திருவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற கிராமத்தினர்.

20-06-2026 | 12:18


திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

19-06-2026 | 22:29