இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ராம்நகர் ராமர் கோவிலில் கலா ரத்னா ஹைதராபாத் குமாரவேலு சிவப்பிரசாத்தின் கர்நாடக விசில் கச்சேரி நடந்தது.
18-10-2026 | 21:35
கோவையில் வெளுத்து வாங்கிய மழையில் ரோடு முழுவதும் ஓடிய மழைவெள்ளத்தில் தத்தளித்து வந்த வாகன ஓட்டிகள். இடம்: பாரதிபார்க் ரோடு.
18-10-2026 | 21:19
கோவையில் கொட்டி தீர்த்த மழையினால் காந்திபுரம் பார்கெட் அருகே தேங்கியிருந்த மழை நீரால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
18-10-2026 | 21:18