உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஆடி அமாவாசையையொட்டி கோவை பேரூர் படித்துறையில் கூடிய மக்களால் வேடப்பட்டி ரோட்டில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

04-08-2024 | 17:48


மேலும் இன்றைய போட்டோ

விருத்தாசலம் அடுத்த பெரியார் நகரில் எஸ் ஐ ஆர் வடிவத்தில் பூர்த்தி செய்தவர்களுக்கு வாக்கு அடையாள அட்டையை ஆர்டிஓ விஷ்ணு பிரியா பயனாளிகளுக்கு வழங்கினார்.

21-03-2026 | 13:20


ரம்ஜான் திருநாளையொட்டி கோவை கரும்புக்கடை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த சிறப்புத் தொழுகையில் ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட குழந்தைகள்.

21-03-2026 | 11:57


ரம்ஜானை முன்னிட்டு, திருப்பூர் நொய்யல் வீதி பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடந்தது.

21-03-2026 | 08:43


கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய 24 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

21-03-2026 | 06:55


மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தால் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு நிலவும் சூழலில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காஸ் சிலிண்டர் ஏஜென்சி முன் காத்திருக்கும் வாடிக்கையாளர். இடம்: பிரயாக்ராஜ், உத்தரபிரதேசம்.

21-03-2026 | 06:48


கோடை காலத்தை குளிர்விக்கும் விதமாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு வந்துள்ள மண் பானைகள். இடம்.வடபழனி

20-03-2026 | 22:10


தேர்தல் பறக்கும் படையினர் சென்னை நகரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். இடம். பல்லவன் சாலை.

20-03-2026 | 22:10


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு புதியதாக தயாராகி வரும் தங்க முலாம் பூசிய நாக வாகனம்.

20-03-2026 | 22:09


பசுமை விவசாயத்தின் பசுமை போர்த்திய அழகு. இடம்: கோவை மாதம்பட்டி அருகே.

20-03-2026 | 22:09