இன்றைய போட்டோ
தேனி பா.ஜ., அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழா தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில தலைவர் லோகநாதன் பேசினார், இடமிருந்து மதுரை கிழக்கு, மேற்கு மாவட்ட தலைவர்கள் ராஜசிம்மன், சசிகுமார், மதுரை பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், அமைப்புச் செயலாளர் சுபநாகராஜன், தேனி மாவட்ட தலைவர் பாண்டியன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால்.
06-08-2024 | 17:22
மேலும் இன்றைய போட்டோ
அவிநாசியில் வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பில் மகளிர் சக்தி மாரத்தான் போட்டி, பைபாஸ் ரோட்டில் நடந்தது.
11-10-2026 | 08:24
டில்லியில் தடையை மீறி கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில் கன்னாட் ப்ளேஸ் பகுதியில் தேசிய கொடியை போர்த்தி தன் குழந்தையை பாதுகாப்பாக அழைத்து சென்ற தாய்.
11-10-2026 | 07:12
பெரம்பூர் எஸ்பிஆர் சிட்டியில் எஸ்பிஆர் சிட்டி நவராத்திரி உற்சவத்தின் ஒரு பகுதியாக சென்னையின் மிக உயரமான 47 மாடி குடியிருப்பு வளாகத்தை குறிக்கும் வகையில் 47.8 அடி உயர பிரமாண்ட கொலு அமைக்கப்பட்டு உள்ளது. உலக சாதனை முயற்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த கொலுவை இன்று முதல் அக் 20ம் தேதி வரை மக்கள் கண்டுகளிக்கலாம்.
11-10-2026 | 07:07
மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவில் உள்ள பொதுத் துறையைச் சேர்ந்த, கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தில் நம் கடற்படைக்காக உள்நாட்டில் கட்டப்பட்ட மூன்றாவது தலைமுறை ரோந்து கப்பலான ஷ்ரேயஸ் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
11-10-2026 | 06:59
ஊட்டி பர்ன்ஹில் பகுதியிலுள்ள, கர்நாடக தோட்டக்கலைத்துறை பூங்கா மலர் நீர்விழ்ச்சியில் ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.
11-10-2026 | 01:29
சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சார்பில் பன்மொழி நாடக விழா 2026 பெங்களூரு ஆல்செர்மி குழுவினரின் விலங்குப் பண்ணை என்ற தலைப்பில் கடந்த நாடகம். இடம்.மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்.
10-10-2026 | 23:52