உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் விடியவிடிய நடக்கும் அன்னதானத்திற்கு மொகா சைஸ் பாத்திரத்தில் சமையல் செய்து தூக்கி சென்றனர்.

06-08-2024 | 18:42


மேலும் இன்றைய போட்டோ

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி நிறைவு மணிவிழாவையொட்டி பல்வேறு காய்கறிகள் பழங்களால் தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

09-09-2025 | 19:46


மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில் பக்கிங்காம் கால்வாயினை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : இளங்கோ நகர், கொட்டிவாக்கம்

09-09-2025 | 19:23


சென்னை காசிமேடு கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கி காணப்பட்டதால் தரை தட்டி நிற்கும் பைபர் படகுகள்.

09-09-2025 | 19:16


திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த அரசு பஸ் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் ரோட்டின் குறுக்கே திடீரென மாடு வந்ததால் கவிழ்ந்தது. இதில் 14 பேர் காயமுற்றனர்.

09-09-2025 | 19:07


புதுச்சேரி கடற்கரையில் அதிகாலையில் சூரியன் தோன்றும் நிலையில் உணவைத் தேடி திரியும் புறா கூட்டங்கள்.

09-09-2025 | 15:30


தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வருவோரை சோதனைக்கு பின், வளாகத்திற்குள் போலீசார் அனுமதித்தனர்.

09-09-2025 | 15:09


பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டடம் இடிக்கும் பணி நடக்கிறது.

09-09-2025 | 14:35


உடுமலை யு.கே சி.,நகர் கிணத்தடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலச பூஜை நடந்தது.

09-09-2025 | 12:27


திருப்பூர், குமரன் ரோடு,புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்புப் பெருவிழா முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அன்னை மரியா.

09-09-2025 | 06:55