இன்றைய போட்டோ
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முத்துமாரியம்மன் ஆலைய 56ம் ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேற்று அக்னி குண்டு காவடி. தீச்சட்டி. வேல் அழகு. மற்றும் முதுகில் அழகு குத்தி வாகனம் இழுத்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர் இடம் தேனாம்பேட்டை ஆலையம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பக்தர்கள்.
09-08-2024 | 19:51
மேலும் இன்றைய போட்டோ
துர்கா பூஜை கொண்டாட்டம் நிறைவடைந்ததை அடுத்து, 10 நாட்கள் பந்தலில் வைத்து வழிப்பட்ட துர்கா சிலை குளத்தில கரைக்கப்பட்டது. இடம்: நாடியா, மேற்குவங்கம்.
04-10-2025 | 07:01
ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக வைக்கப்பட்ட மலர் அலங்காரங்களை ரசித்து செல்லும் சுற்றுலாப் பயணிகள்.
04-10-2025 | 07:01
வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.
04-10-2025 | 07:01
வால்பாறைக்கு சுற்றுலா வந்தவர்கள் வாகனங்களில் சினிமா பாடல்களை ஒலிக்க செய்து டான்ஸ் ஆடி மகிழ்ந்தனர்.
04-10-2025 | 07:00
கர்நாடக பூங்காவில் உள்ள பாலத்தின் வழியாக இதமான காலநிலையில் சென்று ரசித்த சுற்றுலா பயணிகள்.
04-10-2025 | 07:00
ஊட்டி பர்ன்ஹில் பகுதியில் உள்ள கர்நாடக தோட்டக்கலை துறை பூங்கா பசுமை குடிலில் உள்ள வண்ண இலைகள் மற்றும் மலர்களை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.
04-10-2025 | 07:00