இன்றைய போட்டோ
தேசிய கல்வி நிறுவன தரவரிசைக் கட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் ஒட்டுமொத்த பிரிவில் தொடந்து 6 வது ஆண்டாகவும், பொறியியல் பிரிவில் தொடர்ந்து 9 வது ஆண்டாகவும் முதலிடத்தை பெற்றுள்ள ஐ.ஐ.டி மெட்ராஸ் கல்வி நிறுவனம். பத்திரிக்கையாளர் சந்திப்பில் விருதுகளுடன் இடமிருந்து ஐ.ஐ.டி பதிவாளர் ஜேன் பிரசாத், பேராசிரியர் ராபின்சன்,ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி பேராசிரியர்கள் முரளி மற்றும் ரஜ்நிஷ் குமார்.இடம் : கிண்டி.
13-08-2024 | 17:54
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்டுபுமனுத்தாக்கல் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறும் நிலையில் 100 மீட்டர் எல்லை கோடு வரையப்பட்டுள்ளது.
29-03-2026 | 17:46
திருப்பூர், அவிநாசி ரோடு,குமார் நகர் சிக்னலில் குடிநீர் குழாய் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.
29-03-2026 | 17:46