இன்றைய போட்டோ
இந்தியா உள்ளிட்ட 5 நாட்டு விமானப்படை விமானங்கள் பங்கேற்கும் தாரன் சக்தி 2024 பயிற்சி கோவை சூலூர் விமானபடை தளத்தில் நடந்தது, இதில் கவர்னர் ரவியுடன் (இடமிருந்து) ஸ்பெயின் விமானப்படை தலைமை தளபதி பிரான்சிஸ்கோ பிராகோ கார்போ, ஜெர்மனி விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட், இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி, பிரான்ஸ் விமானப்படை தலைமை தளபதி ஸ்டீபன் மில்லே.
13-08-2024 | 22:44
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூரில், தாராபுரம் தொகுதியில் த.வெ.க முன்னிலை வகித்த நிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தொண்டர்கள்.
09-10-2026 | 14:29
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை பாராட்டும் வகையில், திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழி பகுதியில் 8000 சதுரடியில் ரங்கோலி போடப்பட்டது.
09-10-2026 | 06:49
விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
09-10-2026 | 06:48
சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி நடக்கிறது.
09-10-2026 | 06:47
சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
09-10-2026 | 06:40
ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார் முதல்வர் விஜய். இடம்; ராஜா அண்ணாமலைபுரம்.
09-10-2026 | 06:39