உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழாவில் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.

16-08-2024 | 12:50


மேலும் இன்றைய போட்டோ

திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அருகே புதிதாக கட்டப்பட்டு டிச.,21 ஆம் தேதி முதல்வரால் திறந்து வைகப்படவுள்ள பொருநை அருங்காட்சியகம்.

15-12-2025 | 21:50


முத்தமிழ் பேரவை அறக்கட்டளை சார்பில் நடந்த முத்தமிழ் பேரவை விருது வழங்கும் விழாவில் பல்வேறு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் .

15-12-2025 | 21:49


புதுச்சேரி அடுத்த பஞ்சவடி பஞ்சமுக ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்ஜநேயர் சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு முதல் நாளான பூர்வாங்க பகவத் பிரார்த்தனை பூஜை நடந்தது.

15-12-2025 | 21:49


குன்றத்தூர் அருகே உள்ள காவனூர் சிறுகளத்தூர் குன்றின் மீது அமைந்துள்ள பர்வதவர்தினி உடனுறை ராமநாத ஈஸ்வரர் கோவிலில் லட்சதீபங்கள் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

15-12-2025 | 21:49


கடலூர் அடுத்த நொச்சிகாடு கிராமத்தில் பா.ஜ. சார்பில் கிராம சபை கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜா பேசினார் .

15-12-2025 | 21:48


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைக் கேட்பு கூட்டத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

15-12-2025 | 16:43


உழவு பணிக்காக ஏர் கலப்பையை தலையில் சுமந்து காளைகளை அழைத்து செல்லும் விவசாயி இடம்: விருத்தாசலம் அடுத்த முத்தனங்குப்பம்.

15-12-2025 | 16:43


விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரை தேசிய நெடுஞ்சாலை பணி இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது மீண்டும் சாலை அமைக்கும்படி துவங்கியுள்ளது. இடம்: வடக்குத்து வடலூர் கடலூர்.

15-12-2025 | 16:43


பாஜ புதிய செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபினுக்கு டில்லி தேசிய தலைமை அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

15-12-2025 | 16:33