உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

காரமடை அருகே திம்மம்பாளையம் புதூர் அருகே பில்லூர் கோயமுத்தூர் வடவள்ளி கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்கள் ஆகி தண்ணீர் வீணானதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பணி நடக்கிறது.

17-08-2024 | 16:46


மேலும் இன்றைய போட்டோ

உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூர் குமரன் ரோட்டில், காரில் கொண்டு செல்லப்பட்ட 6.5 லட்சம் ரூபாய் பணத்தை தெற்கு தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

16-03-2026 | 16:19


உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூர் ரயில்வே மேம்பாலம் அருகில் டூவீலரில் கொண்டு செல்லப்பட்ட 35 லட்சம் ரூபாய் பணத்தை வடக்கு தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

16-03-2026 | 16:19


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து தொடர்ந்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் அரசு பள்ளி சுவரில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினார்.

16-03-2026 | 16:18


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்த விதிமுறைகள் குறித்து கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசினார்.

16-03-2026 | 16:18


கோவை காட்டூர் ராஜரத்தினம் வீதியில் சில நாட்களுக்கு முன் தீப்பிடித்து எரிந்த வர்த்தக கட்டிடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது.

16-03-2026 | 16:18


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சட்டசபை தேர்தல் நன்னடத்தை விதியால் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டனர்.

16-03-2026 | 16:17


தேர்தல் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள், திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மணிஷ் நரவாணரே தலைமையில் நடந்தது.

16-03-2026 | 16:17


தேர்தல் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள், திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மணிஷ் நரவாணரே தலைமையில் நடந்தது.

16-03-2026 | 16:17


சட்டசபை தேர்தலை ஒட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபடும் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி திருப்பூர்.கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

16-03-2026 | 16:17